பொது செய்தி

தமிழ்நாடு

கேழ்வரகு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
திருவாடானை: -திருவாடானை தாலுகாவில் பிரதானமாக விளங்குவது நெல் விவசாயம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு பெய்த மழையால் தற்போது நெற்பயிர்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில் சிலர் கேழ்வரகு பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது குறித்து குஞ்சங்குளம் விவசாயிகள் கூறியதாவது: கேழ்வரகு பயிரிடுவதன் மூலம் 65
 கேழ்வரகு பயிரிடுவதில்  விவசாயிகள் ஆர்வம்

திருவாடானை: -திருவாடானை தாலுகாவில் பிரதானமாக விளங்குவது நெல் விவசாயம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு பெய்த மழையால் தற்போது நெற்பயிர்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில் சிலர் கேழ்வரகு பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இது குறித்து குஞ்சங்குளம் விவசாயிகள் கூறியதாவது: கேழ்வரகு பயிரிடுவதன் மூலம் 65 அல்லது 70 நாட்களில் நல்ல மகசூலை பெறலாம். தண்ணீரும் அதிகம் தேவைப்படாது. குறைந்த மழை பெய்தால் போதும் என்பதால் கேழ்வரகு பயிரிடுகிறோம். ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கேழ்வரகை அதிகமாக வாங்கத் துவங்கியுள்ளனர், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X