பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக்கை ஒழிக்க வாலிபர் நடைபயணம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
திருவாடானை: பிளாஸ்டிக்கை ஒழிக்க வலியுறுத்தி வாலிபர் நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் இமானுவேல் ஜோசப்ராஜ் 32. ரயிலில் கொல்கத்தா சென்று அங்கிருந்து கடந்த ஆக.21ல் பிளாஸ்டிக்கை ஒழிக்க வலியுறுத்தி நடைபயணத்தை துவக்கினார். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வழியாக சென்று இ.சி.ஆர். ரோட்டில் 98 வது நாளான நேற்று தொண்டிக்கு வந்தார். இவரை சிலர்

திருவாடானை: பிளாஸ்டிக்கை ஒழிக்க வலியுறுத்தி வாலிபர் நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் இமானுவேல் ஜோசப்ராஜ் 32. ரயிலில் கொல்கத்தா சென்று அங்கிருந்து கடந்த ஆக.21ல் பிளாஸ்டிக்கை ஒழிக்க வலியுறுத்தி நடைபயணத்தை துவக்கினார். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வழியாக சென்று இ.சி.ஆர். ரோட்டில் 98 வது நாளான நேற்று தொண்டிக்கு வந்தார். இவரை சிலர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.இமானுவேல் ஜோசப்ராஜ் கூறியதாவது:கன்னியாகுமரி வரை நடந்து செல்கிறேன். வழி நெடுகிலும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் அபாயத்தை பொது மக்களுக்கு விளக்கி கூறிவருகிறேன். வணங்க வேண்டிய இயற்கை வளம் நாசமாகி கொண்டிருக்கிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X