சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு இழப்பீடு கேட்டு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : நவ 29, 2019
Advertisement

ராமநாதபுரம்: மாவட்ட செயலாளர் மயில்வாகணன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் முத்துராமு, துணைத்தலைவர் சேதுராமு, தாலுகா செயலாளர்கள் கடலாடி மேற்கு நவநீதகிருஷ்ணன், முதுகுளத்துார் ராமநாதன், கீழக்கரை முருகேசன், கடலாடி கிழக்கு சுப்பிரமணியன், பரமக்குடி ஜெயபால், உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஐந்து ஏக்கருக்கு மேல் காப்பீடு செய்தவர்களுக்கு விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு செய்யாமல் முதல் தவணையாக 175 கோடி ரூபாயை 6000 பேருக்கு வந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

காப்பீடு திட்டத்தில் கூடுதல் பரப்பளவு மோசடியாக பதிவு செய்தவர்கள் மீதுவிசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் யூரியா உட்பட உரங்கள் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இது குறித்து கலெக்டர், மற்றும் விவசாயத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X