சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி விவசாயி பலி

Added : நவ 29, 2019
Share
Advertisement
பரமக்குடி: பரமக்குடி அருகே பொட்டிதட்டியில் அடையாளம் தெரியாதவாகனம் மோதியதில் விவசாயி பலியானார். பரமக்குடி அருகே கருத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர்விவசாயிகோவிந்தராஜ் 55. இவர் நேற்று முன்தினம் இரவு மதுரை - ராமேஸ்வரம்தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். பொட்டிதட்டி அருகே ரோட்டை கடந்தபோது அடையாளம் தெரியாதவாகனம் மோதி பலியானார். பரமக்குடி தாலுகா

பரமக்குடி: பரமக்குடி அருகே பொட்டிதட்டியில் அடையாளம் தெரியாதவாகனம் மோதியதில் விவசாயி பலியானார். பரமக்குடி அருகே கருத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர்விவசாயிகோவிந்தராஜ் 55. இவர் நேற்று முன்தினம் இரவு மதுரை - ராமேஸ்வரம்தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். பொட்டிதட்டி அருகே ரோட்டை கடந்தபோது அடையாளம் தெரியாதவாகனம் மோதி பலியானார். பரமக்குடி தாலுகா போலீசார்விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X