பொது செய்தி

தமிழ்நாடு

சம்பக சஷ்டி விழா

Added : நவ 29, 2019
Share
Advertisement
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 17 ம் ஆண்டு சம்பகசஷ்டி விழா துவங்கியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திவிநாயகர் சன்னதியில் நவ. 26 அன்று மாலை 6:30 மணிக்கு அனுக்ஞையுடன்விழா தொடங்கியது. நவ.27ல் துவங்கி தினமும் பைவரவருக்கு ேஹாமம்,அபிேஷகம் நடத்தப்பட்டு, விபூதி காப்பு, பச்சை, சிகப்பு, வெள்ளை, வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் சுவாமிஎழுந்தருளினார். டிச.2

பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 17 ம் ஆண்டு சம்பகசஷ்டி விழா துவங்கியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திவிநாயகர் சன்னதியில் நவ. 26 அன்று மாலை 6:30 மணிக்கு அனுக்ஞையுடன்விழா தொடங்கியது. நவ.27ல் துவங்கி தினமும் பைவரவருக்கு ேஹாமம்,அபிேஷகம் நடத்தப்பட்டு, விபூதி காப்பு, பச்சை, சிகப்பு, வெள்ளை, வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் சுவாமிஎழுந்தருளினார். டிச.2 ல் காலை 6:00 மணிமுதல்12:30 மணிக்குள் ஓம் அதி சந்துஷ்ட பைரவ யாகம் நடக்கிறது. மறுநாள்அஷ்ட வித்யார்ச்சனை, புஷ்பாஞ்சலியும், டிச., 3 ல் பாவாடை நைவேத்தியம்,வெள்ளிக்கவசம் சாத்தப்படும். மதியம் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஆயிர வைசிய சபை, அறங்காவலர்கள் மற்றும் பைரவர்அஷ்டமி விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X