விருதுநகர்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் நீர்நுட்ப மையம் மற்றும் அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் கவுசிகா வடிநில பகுதிகளில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் துவரை சாகுபடி பயிற்சி விருதுநகர் அருகே சித்துாரில் நடைபெற்றது. மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் ராஜவேல்,மரபியல் துறை பேராசிரியர் குணசேகரன்,பயிர் வினையியல் துறை பேராசிரியர் ராஜ்குமார் பேசினர். நீர்வள நிலவள திட்ட தொழில்நுட்ப உதவியாளர் உடையப்பன் நன்றி கூறினார்.
Advertisement