குவாரி அமைக்க எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குவாரி அமைக்க எதிர்ப்பு

Added : நவ 29, 2019
Share
விருதுநகர்: விருதுநகரில் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எரிச்சநத்தம் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அவர்கள் அளித்த மனுவில், 'எரிச்சநத்தத்தில் கல்குவாரி, கிரசர் அமைக்க முயற்சிப்பதை தடுக்க கோரி கலெக்டரிடமும், கனிம வள துறை அதிகாரியிடமும் மனு அளித்துள்ளோம். கல்குவாரி அமைந்தால் விவசாயம் பாதிக்கப்படும். இதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என

விருதுநகர்: விருதுநகரில் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எரிச்சநத்தம் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அவர்கள் அளித்த மனுவில், 'எரிச்சநத்தத்தில் கல்குவாரி, கிரசர் அமைக்க முயற்சிப்பதை தடுக்க கோரி கலெக்டரிடமும், கனிம வள துறை அதிகாரியிடமும் மனு அளித்துள்ளோம். கல்குவாரி அமைந்தால் விவசாயம் பாதிக்கப்படும். இதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கேட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X