சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கொடுமை கணவர் கைது

Added : நவ 29, 2019
Share
Advertisement
சிவகங்கை: மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக, கணவரை சிவகங்கை மகளிர் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை அருகே இடையமேலுார் நாச்சம்மாள் 32, மதுரை திருப்பரங்குன்றம் முருகன் 47. இருவருக்கும் 2015 ல் திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 14 பவுன் நகையுடன் வந்தார். இதற்கிடையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து மிரட்டியதோடு, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் மனைவியை

சிவகங்கை: மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக, கணவரை சிவகங்கை மகளிர் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை அருகே இடையமேலுார் நாச்சம்மாள் 32, மதுரை திருப்பரங்குன்றம் முருகன் 47. இருவருக்கும் 2015 ல் திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 14 பவுன் நகையுடன் வந்தார். இதற்கிடையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து மிரட்டியதோடு, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் மனைவியை தந்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். இது குறித்து நாச்சம்மாள் அளித்த புகாரின்படி, சிவகங்கை மகளிர் எஸ்.ஐ., பிரபா வழக்கு பதிந்து, முருகனை கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X