பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் கணினி வழங்கல்

Added : நவ 29, 2019
Advertisement

வேடசந்துார்: வேடசந்துார் ராஜகோபாலபுரம் துவக்கப்பள்ளியில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்காக 'டாப்லெட்' கணினிகள் வழங்கும் விழா நடந்தது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில்நாயகி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்தியாகராஜன் வரவேற்றார்.தொண்டு நிறுவனத்தின் தலைவர் மார்க்கரெட், செயலாளர் லெட்டீசியா ஆகியோர் வழங்கினர். நிர்வாகிகள் ராஜேந்திரன், ஆனந்தன் பங்கேற் றனர்.* வேடசந்துார் அரசு நடுநிலை பள்ளியில், இதே நிறுவனம் சார்பில் 6 டாப்லெட் கணினிகள் வழங்கப்பட்டன. தலைம ஆசிரியர் சண்முகம் வரவேற்றார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வாசுமன்னார், வட்டார கல்வி அலுவர் தமிழ்செல்வி,நிர்வாகி ஜான்பிரிட்டோ பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X