வடமதுரை: குருந்தம்பட்டி பஸ்ஸ்டாப் அருகிலும், அய்ய லுார் சங்கிலி கரடு பகுதியிலும் சூதாட்டம் நடப்பது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அப்பகுதியில் வடமதுரை போலீசார் சோதனை நடத்தி பாலம் பூசாரியூர் ராமர் 50, வடமதுரை ராஜசேகர் 54, குளத்துப்பட்டி சங்கர் 47, மணியகாரன்பட்டி சண்முகம் 45, கோடாங்கி சின்னான்பட்டி தமிழரசு 25, சரத்குமார் 28, நைனான் குளத்துப்பட்டி கணேஷ் 32, ஆகியோரை கைது செய்தனர்.
Advertisement