பொது செய்தி

தமிழ்நாடு

சமுதாயகூட பூமி பூஜை

Added : நவ 29, 2019
Share
Advertisement
நத்தம்: நத்தம் ஒன்றியம் கோசுகுறிச்சி ஊராட்சிக்குட்பட்டது கருத்தலக்கம்பட்டி. இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக புதிய சமுதாய கூடம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சமீபத்தில் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான விழாவிற்கு ஆண்டியம்பலம் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பூமி பூஜையை துவக்கி வைத்தார்.

நத்தம்: நத்தம் ஒன்றியம் கோசுகுறிச்சி ஊராட்சிக்குட்பட்டது கருத்தலக்கம்பட்டி. இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக புதிய சமுதாய கூடம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சமீபத்தில் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான விழாவிற்கு ஆண்டியம்பலம் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பூமி பூஜையை துவக்கி வைத்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X