பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியில் மணலுார்

Added : நவ 29, 2019
Share
Advertisement
தாண்டிக்குடி: தடியன்குடிசை நறுமண சுற்றுலா தலம் செல்லும் நுழைவாயில் உள்ள மணலுார் ஊராட்சி சுகாதார பணிகளில் மும்முரம் காட்டுகிறது.இவ்வூராட்சியில் 10 க்கும் மேற்பட்ட உட்கிடை கிராமங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத நிலையில் தனி அதிகாரிகள் மூலம் செயல்படுகிறது. இருந்தாலும் சில மாதங்களாக கிராமப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை துாய்மை காவலர்கள் கொண்டு

தாண்டிக்குடி: தடியன்குடிசை நறுமண சுற்றுலா தலம் செல்லும் நுழைவாயில் உள்ள மணலுார் ஊராட்சி சுகாதார பணிகளில் மும்முரம் காட்டுகிறது.இவ்வூராட்சியில் 10 க்கும் மேற்பட்ட உட்கிடை கிராமங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத நிலையில் தனி அதிகாரிகள் மூலம் செயல்படுகிறது. இருந்தாலும் சில மாதங்களாக கிராமப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை துாய்மை காவலர்கள் கொண்டு அகற்றுவதால் கிராமங்கள் பளிச்சிடுகின்றன.மேலும் சுகாதார வளாகங்கள் பராமரிக்கப்பட்டு திறந்த வெளி கழிப்பறை பயன்படுத்தாத நிலையை உருவாக்கியுள்ளது. சுற்றுலா தலத்திற்கு அருகிலுள்ள ஊராட்சியின் செயல்பாடுகள் மலைப்பகுதியில் உள்ள பிற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X