பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,200

Added : நவ 29, 2019
Share
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வெள்ளோடு, தருமத்துப்பட்டி, கோம்பை, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.சபரிமலை சீசனை முன்னிட்டு, பூக்களின் விலை உயர்ந்துள்ளது.வரத்துக்குறைவால் மல்லிகைப்பூ 2 நாட்களுக்கு முன் கிலோ ரூ.800க்கு விற்றது. தற்போது கிலோவுக்கு ரூ.400 விலை அதிகரித்து ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்கிறது. சீசன் நேரத்தில்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வெள்ளோடு, தருமத்துப்பட்டி, கோம்பை, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.சபரிமலை சீசனை முன்னிட்டு, பூக்களின் விலை உயர்ந்துள்ளது.வரத்துக்குறைவால் மல்லிகைப்பூ 2 நாட்களுக்கு முன் கிலோ ரூ.800க்கு விற்றது. தற்போது கிலோவுக்கு ரூ.400 விலை அதிகரித்து ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்கிறது. சீசன் நேரத்தில் ஒருநாளைக்கு 600 கிலோ வந்தது. தற்போது 60 முதல் 70 கிலோ வருகிறது. ஞாயிறு முகூர்த்தநாள் என்பதால் ஒருகிலோ ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை உயரலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X