பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டுவண்டி பந்தயம்

Added : நவ 29, 2019
Share
Advertisement

மேலுார்: மேலுார் வெள்ளநாயகம்பட்டி மந்தை கருப்பண்ண சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.பெரியமாடுகள் பிரிவில் 18 ஜோடிகள் பங்கேற்றன.கண்டவராயன்பட்டி சீமான்முரசு, சின்னமாங்குளம் அழகு, மேலமடை சீமான்பாண்டியராஜன் ஆகியோரது காளைகள் முதல் மூன்று பரிசுகளை வென்றன. சின்னமாடுகள் 46 ஜோடிகள் பங்கேற்றதால் இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில் தேனி தங்கம் ரேடியோஸ், வேலங்குளம் கண்ணன் காளைகள் முதல் பரிசு, கொட்டாணிபட்டி தொட்டிச்சியம்மன்,புலிமலைபட்டி முனிச்சாமி காளைகள் இரண்டாம் பரிசு, வெள்ளநாயகம்பட்டி சீமான், சூரத்துார்பட்டி பாலையா காளைகள் 3வது பரிசு வென்றன. பந்தயத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X