பொது செய்தி

தமிழ்நாடு

பூமி பூஜை

Added : நவ 29, 2019
Advertisement

மேலுார்: மேலுார் நகராட்சிக்குஉட்பட்ட காந்திநகர் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதிகளில் ரூ.20 லட்சத்தில் பேவர் பிளாக் ரோடு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.எம்.எல்.ஏ.,பெரியபுள்ளான், அ.தி.மு.க., புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் தமிழரசன் அடிக்கல் நாட்டினர். ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, வெற்றிச்செழியன், நகர் செயலாளர் பாஸ்கரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X