பொது செய்தி

தமிழ்நாடு

செல்லுார் கண்மாய் மேம்படுத்தப்படுமா

Added : நவ 29, 2019
Advertisement

மதுரை: 'மதுரை நகர் வடக்கு பகுதி முக்கிய நீர் ஆதாரமான செல்லுார் கண்மாயை துார் வாரி மேம்படுத்த வேண்டும்,' என, நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இயக்க நிறுவனர் அபுபக்கர், உதவும் உறவுகள் அறக்கட்டளை துணை செயலாளர் கார்த்திக், களம் அமைப்பு நிர்வாகிகள் கண்ணன், அழகு இளவரசன், வரதராஜன் மற்றும் பலர் கலெக்டர் வினய்யிடம் இதுகுறித்து மனு அளித்தனர். அவர்கள் கூறுகையில், 'கண்மாய் கரைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும் கண்மாயில் சுற்றியுள்ள பகுதி கழிவுநீர் கலப்பதால் சுகாதாரசீர்கேடு நிலவுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X