பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு தடுப்பு

Added : நவ 29, 2019
Advertisement

பெண்ணாடம் : கணபதிகுறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பெலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.உதவி தலைமை ஆசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இதில், டெங்கு காய்ச்சல் பரவும் விதம் மற்றும் அதன் தடுப்பு முறைகள் குறித்து மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுனர் ராஜசேகர், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.முன்னதாக மாணவர்கள் சார்பில், டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சுகாதார ஆய்வாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X