துபாய் கார் விபத்து; இந்திய டாக்டர் பலி

Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
துபாய்: வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் கவிழந்து விபத்துக்குள்ளானதில், அந்த கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. அதில் பயணம் செய்த இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஜான் மார்ஷல் ஸ்கின்னர், 60, என்பவர், தீயில் கருகி
துபாய் கார் விபத்து; இந்திய டாக்டர் பலி

துபாய்: வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் கவிழந்து விபத்துக்குள்ளானதில், அந்த கார் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. அதில் பயணம் செய்த இந்தியாவை சேர்ந்த டாக்டர் ஜான் மார்ஷல் ஸ்கின்னர், 60, என்பவர், தீயில் கருகி பலியானர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
29-நவ-201912:35:10 IST Report Abuse
Ashanmugam ஒரு டாக்டர் இறந்தால் இந்தியாவிற்கு பேரிழப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X