அல்பேனிய நிலநடுக்கம்; பலி 40 ஆனது| Dinamalar

அல்பேனிய நிலநடுக்கம்; பலி 40 ஆனது

Added : நவ 29, 2019
Share
துரஸ்: தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் மேற்கு கடற்கரையோரம், கடந்த 26ல், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 6.4 ஆக பதிவானது. இதில், பலியானோர் எண்ணிக்கை, 40 ஆக
அல்பேனிய நிலநடுக்கம்; பலி 40 ஆனது

துரஸ்: தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் மேற்கு கடற்கரையோரம், கடந்த 26ல், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 6.4 ஆக பதிவானது. இதில், பலியானோர் எண்ணிக்கை, 40 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X