ரயில்டெல் இயக்குனர் மீது சி.பி.ஐ., வழக்கு

Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரயில்டெல் நிறுவனத்தின் இயக்குனர் அசுதோஷ் வசந்த், வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்காக, விமான டிக்கெட் எடுத்ததில் மோசடி செய்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. சாதாரண வகுப்பில் பயணம் செய்து விட்டு, சொகுசு வகுப்பில் பயணம் செய்ததற்கான கட்டணத்தை, அவர் பெற்றுள்ளதாகவும், இதுபோல், ரயில்டெல் நிறுவனத்தின் வேறு சில
ரயில்டெல், இயக்குனர், சி.பி.ஐ., வழக்கு பதிவு

புதுடில்லி: ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரயில்டெல் நிறுவனத்தின் இயக்குனர் அசுதோஷ் வசந்த், வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்காக, விமான டிக்கெட் எடுத்ததில் மோசடி செய்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. சாதாரண வகுப்பில் பயணம் செய்து விட்டு, சொகுசு வகுப்பில் பயணம் செய்ததற்கான கட்டணத்தை, அவர் பெற்றுள்ளதாகவும், இதுபோல், ரயில்டெல் நிறுவனத்தின் வேறு சில அதிகாரிகளின் டிக்கெட்டிலும், இவர் மோசடி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் ஊழல் கேவலமானது அதிலும் இந்த ஊழல் அவர் ஒரு துறைத்தலைவர் பதவிக்கு தக்கதாய் இல்லை கேவலப் படுத்திட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X