சூரத்தில் 250 கிலோ வெங்காயம் திருட்டு

Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சூரத்: குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள காய்கறி கடையில் இருந்து, 250 கிலோ வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வெங்காயத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்து வரும் நிலையில் நடந்த இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி
250 கிலோ, வெங்காயம், திருட்டு

சூரத்: குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள காய்கறி கடையில் இருந்து, 250 கிலோ வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வெங்காயத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்து வரும் நிலையில் நடந்த இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-நவ-201905:34:18 IST Report Abuse
Mani . V வங்கிகளில் கடன் வாங்கி விட்டு (கொள்ளை?) ஓடுவதும், வெங்காயம் திருடுவதும் ஏன் அதிகமாக குஜராத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X