சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

Added : நவ 29, 2019
Advertisement

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பூச்சி மருந்து குடித்து மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் இறந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த குணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி மகன் மணிவேல், 26; இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் நெற்பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X