பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டேரிப்பட்டில் மினி குடிநீர் டேங்க் திறப்பு விழா

Added : நவ 29, 2019
Advertisement

மயிலம் : மயிலம் சட்டசபை தொகுதி கூட்டேரிப்பட்டு கிராமத்திற்குட்பட்ட சின்ன வளவனுார் பகுதியில் மினி குடிநீர் டேங்க் திறப்பு விழா நடந்தது.

மயிலம் எம்.எல்.ஏ., மாசிலாமணி தலைமை தாங்கி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி 1.50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மினி பவர் பம்புடன் கூடிய மினி குடிநீர் டேங்க்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மயிலம் தெற்கு ஒன்றிய செயலர் சேதுநாதன், மாவட்ட துணைச் செயலர் மலர்மன்னன், சிறுபான்மை பிரிவு அன்சாரி, அவைத்தலைவர் கோவிந்தராஜ், சாரங்கபாணி, தனுசு, இனையத்துல்லா மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X