இந்தியா

இயற்கை மருத்துவ முகாமில் மாணவர்கள் யோகா பயிற்சி

Added : நவ 29, 2019
Share
Advertisement
காரைக்கால் : காரைக்கால் நலவழித்துறை சார்பில், 2வது தேசிய இயற்கை மருத்துவ தினம் மற்றும் யோகா பயிற்சி நடந்தது.காரைக்கால் பாரதியார் வீதியில் நகராட்சி திருமண மண்டபம் அருகில் உள்ள மருத்துவமனை வளாகத்தில், மருத்துவ யோகா பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சிக்கு, நாகை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உதவி மருத்துவர் பூங்குன்றன் தலைமை தாங்கினார்.அரசு யோகா

காரைக்கால் : காரைக்கால் நலவழித்துறை சார்பில், 2வது தேசிய இயற்கை மருத்துவ தினம் மற்றும் யோகா பயிற்சி நடந்தது.

காரைக்கால் பாரதியார் வீதியில் நகராட்சி திருமண மண்டபம் அருகில் உள்ள மருத்துவமனை வளாகத்தில், மருத்துவ யோகா பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சிக்கு, நாகை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உதவி மருத்துவர் பூங்குன்றன் தலைமை தாங்கினார்.அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை டாக்டர் லெனின் ஜீவா முன்னிலை வகித்தார். அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று, பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர்.மருத்துவ யோகா பயிற்சி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசனை, உணவுமுறை ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X