இந்தியா

கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் தர்ணா போராட்டம்

Added : நவ 29, 2019
Advertisement

புதுச்சேரி : கேபிள் 'டிவி' இணைப்புகளை கையகப்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆபரேட்டர்கள், சீனியர் எஸ்.பி., அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட கேபிள் 'டிவி' நிறுவனத்தை மீண்டும் கையகப்படுத்தும், எம்.எல்.ஏ., ஜான்குமாரின் நடவடிக்கையை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உருளையன்பேட்டையில் உள்ள சீனியர் எஸ்.பி,. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.பா.ஜ., எம்.எல்.ஏ., சாமிநாதன் தலைமையில் நடந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம், போலீ சார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வாலை சந்தித்து மனு அளித்து, கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X