இந்தியா

போராட்டம் வாபஸ்

Added : நவ 29, 2019
Advertisement

மருத்துவமனையில் உள்ள முதல்வர் நாராயணசாமி, பொதுப்பணித்துறை அமைச்சருடன் பேசி, பேச்சுவார்த்தை மூலம், வவுச்சர் ஊழியர்களின் போராட்டத்தை கைவிடச் செய்தார். இதையடுத்து அரசு பணியாளர் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில், கோரிக்கைகள் குறித்து, ஒரு வாரத்திற்குள் தலைமை செயலர், துறை செயலர் ஆலோசனை செய்து முடிவை அறிவிப்பார்கள் என தெரிவித்தார். அதையேற்று, நான்கு நாட்கள் நடந்த தொடர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X