இந்தியா

நீரிழிவு நோய் விழிப்புணர்வு கூட்டம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம் சார்பில், உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில், சுகாதார ஆய்வாளர் இளையதாசன் வரவேற்றார். சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி அருள்விசாகன் தலைமை தாங்கி, நீரிழிவு நோய் என்றால் என்ன, சர்க்கரை நோயின் இரு வகைகள், சர்க்கரை நோயின் அறிகுறிகள், அதனை கண்டறியும் முறைகள் குறித்து பேசினார்.

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம் சார்பில், உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில், சுகாதார ஆய்வாளர் இளையதாசன் வரவேற்றார். சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி அருள்விசாகன் தலைமை தாங்கி, நீரிழிவு நோய் என்றால் என்ன, சர்க்கரை நோயின் இரு வகைகள், சர்க்கரை நோயின் அறிகுறிகள், அதனை கண்டறியும் முறைகள் குறித்து பேசினார். சுகாதார உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், சர்க்கரை நோயாளிகள் உண்ண வேண்டிய காய்கறிகள், பழங்கள், உணவு முறைகள், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.பொது சுகாதார செவிலிய அதிகாரி சரஸ்வதி, முன்பேறுகால சர்க்கரை நோய், தடுப்பு முறைகள் குறித்து பேசினார். சுகாதார உதவி ஆய்வாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X