இந்தியா

மயங்கி விழுந்து தொழிலாளி பலி

Added : நவ 29, 2019
Share
Advertisement
காட்டேரிக்குப்பம் : சந்தைபுதுக்குப்பத்தில் போர்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட கூலி தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.காட்டேரிக்குப்பம் அடுத்த தமிழகப் பகுதியான வழுதாவூர் மயிலம் ரோட்டை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 56; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், சந்தைப்புதுக்குப்பம் பகுதியில் போர்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்பொழுது, திடீரென மயங்கி விழுந்த

காட்டேரிக்குப்பம் : சந்தைபுதுக்குப்பத்தில் போர்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட கூலி தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.

காட்டேரிக்குப்பம் அடுத்த தமிழகப் பகுதியான வழுதாவூர் மயிலம் ரோட்டை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 56; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், சந்தைப்புதுக்குப்பம் பகுதியில் போர்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்பொழுது, திடீரென மயங்கி விழுந்த ஜனார்த்தனனை மீட்டு, காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஜனார்த்தனன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X