பொது செய்தி

இந்தியா

பெட்ரோல் விலை உயர்வால் 'ஏர் இந்தியா' ரூ 4,685 கோடி நஷ்டம்

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (10)
Advertisement
ஏர்இந்தியா, நஷ்டம், மத்திய அமைச்சர், பெட்ரோல், விலை, உயர்வு, அந்நிய செலவாணி, air india, loss

புதுடில்லி: பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ,ரூ 4,685 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பார்லி.,யில் தெரிவித்தார்.

லோக்சபாவில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, இது குறித்து மேலும் பேசியதாவது: ‛பெட்ரோல் விலை அதிகரிப்பின் காரணமாக விமான எரிபொருளுக்கான செலவு 2017-18 ம் ஆண்டில் ரூ 7,363 கோடியாக இருந்தது. அது 2018-19 ம் ஆண்டில் ரூ10,034 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் 28,9 சதவீதம் அதிக நஷ்டத்தை ஏர் இந்தியா சந்தித்துள்ளது.





டாலர் உள்ளிட்ட அந்நிய செலவாணியின் மதிப்பும், ரூ 31 கோடியிலிருந்து ரூ 772 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த இரண்டு காரணங்களால் ஏர் இந்தியாவுக்கு ரூ 4,685 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.' இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - london,யுனைடெட் கிங்டம்
29-நவ-201917:47:53 IST Report Abuse
sankar அமைச்சர் அவர்களே .... உலகில் மற்ற விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் என்ன இலவசமாய் கிடைக்கின்றதா????மிக அதிக ஊழியர்களும் , தரமற்ற சேவையும் , அரசியல்வாதிகளின் இலவச பயணங்களும் உங்களுக்கு தெரியவில்லையா ???...
Rate this:
Share this comment
Cancel
K RAGHAVAN - chennai,இந்தியா
29-நவ-201914:26:52 IST Report Abuse
K RAGHAVAN this loss is due our pm use flight to go all over world every week
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-நவ-201912:57:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அம்பானிக்கு 4,685 கோடி லாபமா யுவர் ஆனர்? 10,000 லட்சம் கோடி ஆயிடிச்சி. 2014 லே 3 லட்சம் கோடியில் இருந்து ஐந்தரை வருடத்தில் 10 லட்சம் கோடி.. பேங்க் கடன் எத்தனை லட்சம் கோடின்னு ரிசர்வ் பேங்க்குக்கு கூட தெரியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X