பொது செய்தி

இந்தியா

11.56 லட்சம் பிளாட்பார வியாபாரிகள்

Added : நவ 29, 2019 | கருத்துகள் (3)
Advertisement
பிளாட்பார, வியாபாரிகள்

புதுடில்லி: லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், 'நாடு முழுவதும், 11.56 லட்சம் பிளாட்பார வியாபாரிகள் இருப்பதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுத்துள்ள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது' என, மத்திய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
29-நவ-201912:15:23 IST Report Abuse
R Ravikumar சரி .. அவர்கள் வரி கட்டுகிறார்களா ? .. அவர்களிடம் GST வாங்க வேண்டாம் . ஆடிட்டர் களிடம் அவர்கள் போக வேண்டாம் . நகராட்சி கு என்று தின வரி கட்டலாம் அல்லவா .. இதை கேட்டால் என்னை வலது சாரி என்று நினைக்க வேண்டாம் . மாத சம்பளம் வாங்கும் நான் மட்டும் ஏன் நாட்டை தாங்கி பிடிக்க வேண்டும் ? யாரும் பதில் சொல்வார்களா ? இப்படிக்கு ஏழை சூத்திர வரி கட்டும் இந்தியன்.
Rate this:
Share this comment
Cancel
29-நவ-201909:06:35 IST Report Abuse
ராதா வியாபாரிகள் சரி. பிளாட்பாம் வாசிகள்?! இந்த மழையிலும் குளிரிலும். தேர்தல்....?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
29-நவ-201908:26:52 IST Report Abuse
ஆரூர் ரங் இவர்களில் தி நகர் பிளாட்பாரத்தில் போதைப்பொருளை மறைத்துவைத்து விற்கும் ஐ எஸ் வஹாபி ஆட்களும் அடக்கமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X