நியூ சவுத் வேல்ஸ்: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றவர் அரண்டு ஓடினார். காரணம் ஏ.டி.எம். மையத்தில் வாயை பிளந்தபடி சீற்றத்துடன் ஒரு பெரிய மலை பாம்பு இருந்தது. பாம்பை பார்க்க மக்கள் படையெடுத்தபோது பாம்பு மேலும் சீற்றமடைந்தது. கடைசியில் பாம்பு பிடிப்பவர் வரவழைக்கப்பட்டு பத்திரமாக மீட்டு சென்றார். இந்த வீடியோவை அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
Advertisement