அமெரிக்க குடியுரிமைக்காக காத்திருக்கும் 2 லட்சம் இந்தியர்கள்

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
வாஷிங்டன்: 'கிரீன் கார்டு' எனப்படும் அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமையைப் பெறுவதற்காக, 2.27 லட்சம் இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.அமெரிக்காவில் நீண்டகாலம் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கும், அவர்களின் நெருங்கிய றவினர்களுக்கும்குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்த குடியுரிமைக்காக, தற்போது, 40 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். ஆனால், ஆண்டுக்கு, 2.26 லட்சம் பேருக்குமட்டுமே
2 lakh, Indians, waiting, US, Green Card

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: 'கிரீன் கார்டு' எனப்படும் அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமையைப் பெறுவதற்காக, 2.27 லட்சம் இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் நீண்டகாலம் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கும், அவர்களின் நெருங்கிய றவினர்களுக்கும்குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்த குடியுரிமைக்காக, தற்போது, 40 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். ஆனால், ஆண்டுக்கு, 2.26 லட்சம் பேருக்குமட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது.


latest tamil newsஇவ்வாறு நிரந்தரக் குடியுரிமை கேட்டு, வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்த, 15 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். இந்தப் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மொத்தம், 2.27 லட்சம் இந்தியர், அமெரிக்க குடியுரிமைக்காக காத்திருக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
29-நவ-201918:47:34 IST Report Abuse
Tamilan இதற்க்கு ஒரு முக்கிய காரணம் . வெளிநாடுகள் அத்துவான காடு மாதிரி . இந்தியாவை விட 10 முதல் 30 பங்கு மனித அடர்த்தி குறைவானது . மனிதர்களால் ஏற்படும் குடைச்சல் மிக குறைவு . மனிதர்களால் சட்டம் இயக்கப்படமாட்டாது . அங்கு அரசும், சட்டம்தான் மனிதர்களை இயக்குகிறது . நல்லவர்கள் மிக நல்லவர்களாக மாறலாம் . அதே சமயத்தில் கெட்டவர்கள் மிக கெட்டவர்களாக மாறவும் முடியும் .
Rate this:
samkey - tanjore,இந்தியா
29-நவ-201919:13:48 IST Report Abuse
samkeyநல்ல கருத்து. ஆனால் நம் ஊர் கெட்ட பயலுவதானே அங்கு அதிகம்....
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
29-நவ-201918:39:25 IST Report Abuse
Sundararaman Iyer அங்கு நம்மை மதிக்கிறார்கள் - இங்கு நமக்கு எந்த ஒரு ஒதுக்கீடும் கிடையாது. பிறகு அங்கு பொய் because of reservation only people migrate and settle down there. Nothing wrong in that. Instead of rotting in India where merit is NOT recognized people naturally prefer to go abroad where their merit is recognized.
Rate this:
Cancel
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
29-நவ-201913:39:24 IST Report Abuse
Naam thamilar அரசால் நாட்டிற்கு பயன் இல்லை என்று தான் அர்த்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X