ஈரோடு: ஈரோடு ரயில்வே இன்ஸ்பெக்டர், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு ரயில்வே இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சிவகாமி ராணி. இவர், அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவ செந்தில்குமார், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவசெந்தில் குமார் நேற்று பதவியேற்றார்.
Advertisement