பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., விருப்பமனு நேர்காணல் கட்சி அலுவலகத்தில் துவக்கம்

Added : நவ 29, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் முத்துசாமி விடுத்துள்ள அறிக்கை: ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகராட்சி கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு கட்சி சார்பில் போட்டியிட, விருப்பமனு செய்தவர்களுக்கு மாவட்ட, தி.மு.க. அலுவலகத்தில் இன்று முதல் நேர்காணல் நடக்கிறது. இன்று காலை மொடக்குறிச்சி, சென்னிமலை, மாலையில் கொடுமுடி ஒன்றியத்துக்கு நேர்காணல் நடக்கிறது. நாளை ஈரோடு, ஊத்துக்குளி, குன்னத்தூர், பெருந்துறை ஒன்றியங்களுக்கு நடக்கிறது. டிச., 1ல் சூரியம்பாளையம், வீரப்பன்சத்திரம், பெரிய சேமூர், கோட்டை, சூரம்பட்டி, பெரியார் நகர், கொல்லம்பாளையம், கருங்கல்பாளையம் பகுதிகளுக்கு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X