மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. 2,122 கிலோ வரத்தாகின. டன், அதிகபட்சம், 26 ஆயிரத்து, 610, குறைந்தபட்சம், 23 ஆயிரத்து, 410, சராசரி, 26 ஆயிரத்து, 170 என, 53 ஆயிரத்து, 54 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரம், அதிகபட்சம், 28 ஆயிரத்து, 50 ரூபாய்க்கு விற்பனையானது. நடப்பு வாரம், 1,440 ரூபாய் சரிந்தது.
Advertisement