கோவில்சிறப்புலி நாயனார் குருபூஜை விழா ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கோட்டை, ஈரோடு. நேரம்: காலை 7:00 மணி.
பொது
கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி: பூம்புகார் விற்பனை நிலையம், மேட்டூர் சாலை, ஈரோடு. நேரம்: காலை 9:30 மணி முதல் இரவு 7:30 மணி.
வீவ்ஸ் ஜவுளி கண்காட்சி: டெக்ஸ்வேலி, கங்காபுரம், சித்தோடு. நேரம்: காலை 10:00 மணி.
வேளாண் குறைதீர் கூட்டம்: வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், ஈரோடு. நேரம்: காலை 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்: பஸ் நிறுத்தம், வீரப்பன்சத்திரம், ஈரோடு. ஏற்பாடு: அனைத்து அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு. நேரம்: காலை 10:00 மணி.