பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை : 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

சென்னை : வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருப்பதாலும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



திருச்சி மாவட்டம் சமயபுரம், லால்குடி, கல்லகுடி, மணச்சநல்லூர், புள்ளம்பாடி, தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி,பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவிடைமருதூர், நாகை மாவட்டம் வேதாரண்யம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் மழைப் பெய்து வருகிறது. கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடை, மேலூர், கீழவளவு, மேலவளவு, அழகர்கோவில் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


latest tamil news



தொடர் கனமழை காரணமாக திருச்சி, அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.,29) விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
29-நவ-201912:55:46 IST Report Abuse
narayanan iyer மழை நீரை சேமிப்போம். ஒரு துளியையும் வீணாக்காதீர்கள் அன்பர்களே
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
29-நவ-201910:04:48 IST Report Abuse
இந்தியன் kumar தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு மழை வர வேண்டுவோம்.
Rate this:
Share this comment
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
29-நவ-201909:22:06 IST Report Abuse
மூல பத்திரம் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய காய்ந்து போன மாவட்டங்களுக்கு அருள் புரி ஆண்டவா
Rate this:
Share this comment
Madavan Srinivas - chennai,இந்தியா
29-நவ-201910:51:40 IST Report Abuse
Madavan Srinivasஅரசு வேண்டிக்கிட்ட ஊர்ல, அப்படியே நம்ம சிங்கார சென்னையையும் சேர்த்துக்கோ ஆண்டவா......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X