பொது செய்தி

தமிழ்நாடு

வாரன்ட் குற்றவாளிகள் பிடிக்க உத்தரவு

Added : நவ 29, 2019
Advertisement

சங்ககிரி: சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார், சங்ககிரி டி.எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சங்ககிரி கோட்டத்தில் நடந்த கொலை குற்றங்கள், வழக்குகள் தொடர்பான பதிவேடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து, நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்; விபத்துகளை தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை மீறுவோர் மீது வழக்குப்பதிய வேண்டும்; அனைத்து துறை அதிகாரிகளை அழைத்து, சாலைபாதுகாப்பு கூட்டம் நடத்த வேண்டும்; தலைமறைவு, வாரன்ட் குற்றவாளிகளை உடனே பிடித்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்து, வழக்குகளை முடிக்க உத்தரவிட்டார். டி.எஸ்.பி., தங்கவேல், சங்ககிரி, மகுடஞ்சாவடி, இடைப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X