பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.10 கோடியில் 45 இடங்களில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
இடைப்பாடி: கொங்கணாபுரத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில், 45 இடங்களில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கொங்கணாபுரத்தில், ஒன்பது ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில், அந்த ஊராட்சிகளில், 45 இடங்களில் தார்ச்சாலை அமைக்க, தமிழக அரசு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கச்சுப்பள்ளி, கரட்டூர், கொல்லப்பட்டி உள்பட, 20க்கும் மேற்பட்ட இடங்களில், அப்பணியை, அட்மா

இடைப்பாடி: கொங்கணாபுரத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில், 45 இடங்களில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கொங்கணாபுரத்தில், ஒன்பது ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில், அந்த ஊராட்சிகளில், 45 இடங்களில் தார்ச்சாலை அமைக்க, தமிழக அரசு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கச்சுப்பள்ளி, கரட்டூர், கொல்லப்பட்டி உள்பட, 20க்கும் மேற்பட்ட இடங்களில், அப்பணியை, அட்மா திட்டக்குழு தலைவர் மணி, நேற்று தொடங்கிவைத்தார். இதில், ஒன்றிய அதிகாரிகள், அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X