பொது செய்தி

தமிழ்நாடு

வெண்பட்டு வளர்ப்பு: விவசாயிகளுக்கு பயிற்சி

Added : நவ 29, 2019
Advertisement

வீரபாண்டி: வீரபாண்டி, வேளாண் துறை, அட்மா திட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, சீரகாபாடி பண்ணைப்பள்ளியில், 'மல்பெரி' செடி, வெண்பட்டு புழு வளர்ப்பு குறித்து, ஆறு கட்ட பயிற்சி வகுப்பு, நேற்று தொடங்கியது. அதில், 'மல்பெரி' பயிரிட ஏற்ற பருவம், ரகம் தேர்வு செய்வது, விதை நேர்த்தி உள்ளிட்ட தொழில்நுட்பம் குறித்து, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பட்டு வளர்ச்சி துறை ஆய்வாளர் சிவானந்தன் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, செடி நடவு, களை எடுத்தல், உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, வெண்பட்டு புழு வளர்ப்பு, பட்டுக்கூடு வளர்ப்பு - அறுவடை என, ஆறு கட்டங்களாக பயிற்சி நடத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X