பொது செய்தி

தமிழ்நாடு

வனவாசி தொடக்க வேளாண் கூட்டுறவு மாநில அளவில் சிறந்த சங்கமாக தேர்வு

Added : நவ 29, 2019
Share
Advertisement
சேலம்: திருநெல்வேலி, பாளையங்கோட்டையில், மாநில அளவில், 66வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடந்தது. அதில், மாநில அளவில் சிறந்த கூட்டுறவு சங்க கேடயத்தை, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜூ, சேலம் மாவட்டம், வனவாசி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு வழங்கினார். அதை, அந்த கூட்டுறவு சங்க தலைவர் விஜயகுமார், செயலர் அய்யம் பெருமாள் பெற்றுக்கொண்டனர். இந்த விழாவில், ஆதிதிராவிடர்,

சேலம்: திருநெல்வேலி, பாளையங்கோட்டையில், மாநில அளவில், 66வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நடந்தது. அதில், மாநில அளவில் சிறந்த கூட்டுறவு சங்க கேடயத்தை, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜூ, சேலம் மாவட்டம், வனவாசி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு வழங்கினார். அதை, அந்த கூட்டுறவு சங்க தலைவர் விஜயகுமார், செயலர் அய்யம் பெருமாள் பெற்றுக்கொண்டனர். இந்த விழாவில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கூட்டுறவு சங்க பதிவாளர் கோவிந்தராஜ், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X