சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விலை உயர்ந்த புல்லட் திருட்டு

Added : நவ 29, 2019
Share
Advertisement
சேலம்: சேலம், மரவனேரி, காந்தி நகரைச் சேர்ந்தவர் சாகுல், 30. கடந்த, 25 மாலை, 4:30 மணிக்கு, ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 'ராயல் என்பீல்டு' புல்லட்டை, ரெட்டிப்பட்டி, 'அஸ்வா பார்க்' ஓட்டல் முன் நிறுத்திவிட்டு, நண்பரை பார்க்க, உள்ளே சென்றார். சற்று நேரம் கழித்து வந்தபோது, புல்லட்டை காணவில்லை. இதுகுறித்து, அவரது புகார்படி, சூரமங்கலம் போலீசார், அப்பகுதியிலுள்ள 'சிசிடிவி' கேமராவில்

சேலம்: சேலம், மரவனேரி, காந்தி நகரைச் சேர்ந்தவர் சாகுல், 30. கடந்த, 25 மாலை, 4:30 மணிக்கு, ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 'ராயல் என்பீல்டு' புல்லட்டை, ரெட்டிப்பட்டி, 'அஸ்வா பார்க்' ஓட்டல் முன் நிறுத்திவிட்டு, நண்பரை பார்க்க, உள்ளே சென்றார். சற்று நேரம் கழித்து வந்தபோது, புல்லட்டை காணவில்லை. இதுகுறித்து, அவரது புகார்படி, சூரமங்கலம் போலீசார், அப்பகுதியிலுள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X