பொது செய்தி

இந்தியா

வெளிநாடுகளில் வசிப்போர் : இந்தியர்கள் முதலிடம்

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி : தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்களில் உலக அளவில் இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளனர்.சொந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளில் படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக குடியிருப்போர் குறித்த கணக்கெடுப்பை மிக்ரேஷன் எனும் சர்வதேச நிறுவனம் நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 17.5

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்களில் உலக அளவில் இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளனர்.latest tamil newsசொந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளில் படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக குடியிருப்போர் குறித்த கணக்கெடுப்பை மிக்ரேஷன் எனும் சர்வதேச நிறுவனம் நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 17.5 மில்லியன் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவிலேயே வசிக்கின்றனர். இந்தியர்கள் மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் முதல் தேர்வும் அமெரிக்காவாகவே உள்ளது.


latest tamil newsஉலகில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் வேலைக்காக சென்றுள்ளனர். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மூலம் மட்டும் கடந்த ஆண்டு, 78.6 பில்லியன் டாலர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் அதிகம் வசிப்பவர்கள் சீனர்கள். மெக்சிகோ நாட்டினர் 3வது இடத்திலும் உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
29-நவ-201921:02:07 IST Report Abuse
jagan இட ஒதுக்கீடு ஒரு பச்சை திருட்டு. அந்த காலத்தில் அமுக்கினார்கள் , அழுத்தினார்கள் என்பதெல்லாம் சொரியார் கூட்ட பொய். எப்படி பொற்கொல்லர், மர தச்சர், கல் தச்சர்,நெசவாளர் தங்கள் குல தொழிலை தன் வகுப்பினருக்கு மட்டுமே சொல்லி கொடுத்தாரோ ( அந்த கால ஜாப் செக்யூரிட்டி), பிராம்மணர்கள் வேதம், பூஜை முதலானவற்றை தங்கள் வகுப்புப்பினர்க்கு சொல்லி கொடுத்தார்கள். எந்த தப்பும் இதில் இல்லை. இப்போது உள்ள மாதிரி 1 வகுப்பு முதல் 12 , கல்லூரி எல்லாம் 1840 இல் மெக்காலே எனும் வெள்ளைக்காரன் கொண்டு வந்தது. அது வரை பண்ணையார், மிட்ட மிராசு என படிக்காமல் காலம் விரயம் செய்த கூட்டம், இந்த முறையில் படு தோல்வி அடைந்தது. உடனே மீண்டும் குறுக்கு வழியில் பொய் கதை புனைந்தார்கள் இந்த நாயக்கர் வாள், நாயர் வாள் , தியாகராய செட்டியார் வாள். நேற்று வரை உஞ்சி விருத்தி (பிச்சை) எடுத்தவன் மகன் கலக்டர் என்று வந்தால் அவங்களுக்கு பொறாமை பொறுக்கவில்லை. கட்டு கதை அவிழ்த்தார்கள், வாழை மட்டை தமிழன் நம்பினான். இப்போ மீண்டும் அதே மிட்ட மிராசு, பண்ணையார்கள் BC MBC OBC என்று அதிகாரம் செய்யுதுங்கள். நிஜ உதவி தேவைப்பட்ட பட்டியலின மக்கள் இன்னும் அவங்களுக்கு அடிமையே ...படித்தவன் பொய் சொன்னா ஐயோன்னு போவான். தமிழ் நாட்டின் இந்த நிலைக்கு (தண்ணீர் இல்லை, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், நில அபகரிப்பு , பாதுகாப்பின்மை) இதுவே காரணம். கடவுள் பார்க்கிறான், அவனுக்கு தெரியும், 'அவா' ளை கடவுள் நல்ல நிலையில் வைத்திருப்பதால், அவா மீது குறை சொல்வது எல்லாமே அபாண்டம் தான்.
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
29-நவ-201918:07:28 IST Report Abuse
R.Kumaresan இட ஒதுக்கீட்டில் வெளிநாடு சென்றவர்கள் இருப்பார்கள், திறமையில்லாதவர்கள் வெளிநாட்டிலும் இருப்பார்கள்.
Rate this:
jagan - Chennai,இலங்கை
29-நவ-201918:48:25 IST Report Abuse
jaganபுலம்பு...
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
29-நவ-201920:06:16 IST Report Abuse
Pannadai PandianTalented quota walas also go abroad. They don't bother about the petty income from government services......
Rate this:
Cancel
29-நவ-201915:23:11 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) எல்லா வளமும் இந்தியாவில் இருக்கிறது ஆனாலும் மக்கள் தொகை அதிகமானதால் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்க முடிவதில்லை அதனால் வாழ்வாதாரத்துக்காக வெளிநாடு பறந்து செல்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X