பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Added : நவ 29, 2019
Advertisement

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7043 கனஅடியில் இருந்து 6000 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர்இருப்பு 93.47 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 5800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X