பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய நூலக வார விழா: மாணவர்களுக்கு போட்டி

Added : நவ 29, 2019
Advertisement

கரூர்: அரவக்குறிச்சி, அரசுர் மேல்நிலைப் பள்ளியில், தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, அரவக்குறிச்சி கிளை நூலகம் சார்பில், வட்டார அளவில் பள்ளி மாணவ மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடந்தன. நூலகர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஆண்டு தோறும் நூலக வார விழாவை முன்னிட்டு, இளம் படைப்பாளர் விருது வழங்கப் படுகிறது. இந்தாண்டு இளம் படைப்பாளர்கள் விருது-2019க்காக, வட்டார அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில், 39 பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X