பொது செய்தி

தமிழ்நாடு

மூன்றாம் பாலினத்தவர் விருது; விண்ணப்பிக்க அழைப்பு

Added : நவ 29, 2019
Share
Advertisement
கரூர்: மூன்றாம் பாலினத்தவர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கும் வகையில், சிறந்த மூன்றாம் பாலினத்தவர்களில் ஒருவருக்கு, தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், 15ல் மூன்றாம் பாலினத்தவர்கள் விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதில் தகுதியானவருக்கு, ஒரு லட்சம்

கரூர்: மூன்றாம் பாலினத்தவர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கும் வகையில், சிறந்த மூன்றாம் பாலினத்தவர்களில் ஒருவருக்கு, தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், 15ல் மூன்றாம் பாலினத்தவர்கள் விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதில் தகுதியானவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு, 75 ஆயிரம் ரூபாய் இதர செலவினத்திற்காக வழங்கப்படும். இதற்கு மூன்றாம் பாலினத்தவர்கள், அரசுடைய ஆதரவில்லாமல் தொழிலில் சாதித்தவர்கள். சிறந்த பணிகள் மூலம் ஐந்து, மூன்றாம் பாலினத்தவர்களை கண்ணியமான வழியில் வழிநடத்தி அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தியவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X