பொது செய்தி

தமிழ்நாடு

இளம் படைப்பாளர் விருது மாணவர்கள் பங்கேற்பு

Added : நவ 29, 2019
Advertisement

குளித்தலை: குளித்தலை கல்வி மாவட்ட அளவில், இளம் படைப்பாளர் விருதுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி நடந்தது. குளித்தலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மைய நூலகம் சார்பில், இளம் படைப்பாளர் விருதுக்கு, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியரிடையே பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி நடத்தப்பட்டது. குளித்தலை தாலுகாவில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில், 57 மாணவர்கள், ஒன்பதாம் முதல் பிளஸ் 2 வரை, 35 மாணவர்கள், கடவூர் தாலுகாவில், 12 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். மைய நூலக அலுவலர் ஆனந்தகணேசன், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X