அரசு மகளிர் பள்ளி முன் விபத்துகள் அதிகரிப்பு

Added : நவ 29, 2019
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை, தாலுகா அலுவலகம் அருகில், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முன் நகரத்தின் முக்கிய சாலை செல்வதால், வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. இதேபோல், நெடுஞ்சாலையில் அரசு மற்றும் பஸ், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும், இயக்கப்படுகின்றன. மாணவியர் காலை மற்றும் மாலையில் சாலையை கடக்கும் போது, விபத்துகள்

குளித்தலை: குளித்தலை, தாலுகா அலுவலகம் அருகில், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முன் நகரத்தின் முக்கிய சாலை செல்வதால், வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. இதேபோல், நெடுஞ்சாலையில் அரசு மற்றும் பஸ், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும், இயக்கப்படுகின்றன. மாணவியர் காலை மற்றும் மாலையில் சாலையை கடக்கும் போது, விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்தை தடுக்க, போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X