பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
ராசிபுரம்: தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். கூடுதல் பொருளாளர் சதாசிவம் வரவு, செலவு அறிக்கை படித்தார். பண்டிகை முன் பணம், 2,000 ரூபாயிலிருந்து, 4,000 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தது, அகவிலைப்படி, 12 சதவீதத்தில் இருந்து, 17 சதவீதமாக வழங்கிய தமிழக அரசை பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது. ஓய்வூதியதாரர்களுக்கு

ராசிபுரம்: தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். கூடுதல் பொருளாளர் சதாசிவம் வரவு, செலவு அறிக்கை படித்தார். பண்டிகை முன் பணம், 2,000 ரூபாயிலிருந்து, 4,000 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தது, அகவிலைப்படி, 12 சதவீதத்தில் இருந்து, 17 சதவீதமாக வழங்கிய தமிழக அரசை பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது. ஓய்வூதியதாரர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க கேட்டுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பிரசார செயலாளர் ரெங்காதாசரி, நாமகிரிப்பேட்டை தலைவர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X