பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு: தி.மு.க., நேர்காணல் இன்று துவக்கம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
நாமக்கல்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், கவுன்சிலர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் இன்றும், நாளையும், மாவட்ட அலுவலகத்தில் நடக்கிறது. இன்று காலை, 9:00 மணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி

நாமக்கல்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், கவுன்சிலர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் இன்றும், நாளையும், மாவட்ட அலுவலகத்தில் நடக்கிறது. இன்று காலை, 9:00 மணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு, நாமக்கல் ஒன்றியம்; 10:00 மணிக்கு புதுச்சத்திரம் வடக்கு, தெற்கு; 10:30 மணிக்கு எருமப்பட்டி; 11:00 மணிக்கு மோகனூர் கிழக்கு; மதியம், 12:00 மணிக்கு கொல்லிமலை; 12:30 மணிக்கு சேந்தமங்கலம்; மதியம், 1:00 மணிக்கு வெண்ணந்தூர்; மதியம், 2:00 மணிக்கு நாமகிரிப்பேட்டை; 3:00 மணிக்கு ராசிபுரம்; மாலை, 4:00 மணிக்கு கவுன்சிலர் பதவிக்கு, ராசிபுரம் நகரம்; மாலை, 6:00 மணிக்கு நாமக்கல் நகரம். நாளை, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு, மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, பட்டணம், பிள்ளாநல்லூர், அத்தனூர், வெண்ணந்தூர் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நடக்கிறது. இவ்வாறு, மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X